இக்னோவில் அட்மிஷன் | Kalvimalar - News

இக்னோவில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ஜனவரி 2020க்கான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆன்லைன் மாணவர் சேர்க்கை:

முதுநிலை பட்டப்படிப்புகள்: சைக்காலஜி, எக்டென்ஷன் அண்ட் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ், எக்னாமிக்ஸ், டிஸ்டன்ஸ் எஜுகேஷன், இங்கிலீஷ், ஹிந்தி, ஹிஸ்டரி, பொலிட்டிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ரூரல் டெவலெப்மெண்ட், சோசியாலஜி, காமர்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சோசியல் வொர்க், டூரிசம் அண்ட் டிராவல் மெனேஜ்மெண்ட்.


இளநிலை பட்டப்படிப்புகள்: ஆர்ட்ஸ், சயின்ஸ், காமர்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், டூரிசம் ஸ்டடீஸ், சோசியல் வொர்க், வொகேஷனல் ஸ்டடீஸ் மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட்.  மேலும் பல்வேறு முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.


ஆப்லைன் மாணவர் சேர்க்கை:

எம்.ஏ.,-எஜுகேஷன், எம்.பி.ஏ.,-பேங்கிங் அண்ட் பினான்ஸ், பி.ஜி.டி.எச்.ஆர்.எம்., பி.ஜி.டி.எம்.எம்., பி.ஜி.டி.எப்.எம்., பி.ஜி.டி.ஓ.எம்.,  பி.ஜி.டி.எப்.எம்.பி., பி.காம்., எம்.காம்., மற்றும் பல்வேறு படிப்புகள்


கல்வித்தகுதி: படிப்பு நிலை மற்றும் பாடப்பிரிவை பொறுத்து, கல்வித் தகுதிகள் மாறுபடும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31, 2019


விபரங்களுக்கு: www.ignou.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us