வேளாண் மேலாண்மை | Kalvimalar - News

வேளாண் மேலாண்மை

எழுத்தின் அளவு :

இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்-ன் கீழ் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட்  கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (அக்ரிகல்ச்சர்) - பி.ஜி.டி.எம்.ஏ., 


தகுதிகள்: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு வேளாண்மை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். மேலும், கேட்-2019 அல்லது சிமேட் -2020 தேர்வு எழுதியிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2020


விபரங்களுக்கு: https://naarm.org.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us