சென்னை பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துறைகள்: ஹிஸ்ட்ரி அண்ட் ஆர்க்கியாலஜி, ஆந்த்ரோபாலஜி, கிரிமினாலஜி, சைக்காலஜி, எஜுகேஷன், சோசியாலஜி, பொலிடிக்கல் சயின்ஸ் அண்ட் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், லீகஸ் ஸ்டடீஸ், எக்னாமிக்ஸ், மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ், இன்பர்மேஷன் சயின்ஸ், பிசியாலஜி, சைவா சித்தானந்தா, இந்தியன் மியூசிக், இங்கிலீஷ், பிரெஞ்ச், தமிழ், மேனேஜ்மெண்ட், மேத்மெடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோகிராபி, ஜியோலஜி, கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ், நியூக்கிளியர் பிசிக்ஸ், பயோடெக்னாலஜி மற்றும் பல துறைகள்.