பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

புதுடில்லியில் உள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


துறைகள்: அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, பயோபிசிக்ஸ், பயோடெக்னாலஜி, சி.சி.எம்., லேப் மெடிசின், லேப் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, நியூரோ-சைக்காலஜி, என்.எம்.ஆர்., ஆக்குலர் பார்மகாலஜி, பேத்தாலஜி, பீடியாட்டிரிக்ஸ், பிசியாலஜி, சைக்யாட்ரி.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 16, 2019


நுழைவுத்தேர்வு நாள்: ஜனவரி 1, 2020


விபரங்களுக்கு: www.aiimsexams.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us