இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்
பினாகுலஸ் நிறுவனத்தில் கஸ்டமர் டெக்னிக்கல் சப்போர்ட் வாய்ப்பு
இடம்: சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12
விபரங்களுக்கு: internshala.com/i/2558362
கீப்மீபிட் வெல்னஸ் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.10,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12
விபரங்களுக்கு: internshala.com/i/2558367
இணையதளம் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.8,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 10
விபரங்களுக்கு: internshala.com/i/2558368
அனவரா நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.10,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 11
விபரங்களுக்கு: internshala.com/i/2558375
எஸ்டாபிலிஷ் நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தே பயிற்சி
உதவித்தொகை: மாதம் ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12
விபரங்களுக்கு: internshala.com/i/2558380