முதுநிலை டிப்ளமா | Kalvimalar - News

முதுநிலை டிப்ளமா

எழுத்தின் அளவு :

இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் ஏற்படுத்திய நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட், ஹதராபாத் கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (அக்ரிகல்ச்சர்) -பி.ஜி.டி.எம்.ஏ.,


தகுதிகள்: பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், அக்ரிகல்ச்சர் அல்லது தகுந்த அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் -2019 அல்லது சிமேட் -2020 நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 


விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: டிசம்பர் 1, 2019


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 1, 2020


விபரங்களுக்கு: https://naarm.org.in/pgdma/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us