ஆராய்ச்சி படிப்பு | Kalvimalar - News

ஆராய்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட பயோடெக்னாலஜி துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக புவனேஷ்வரில் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


பிரிவுகள்: கேன்சர் பயோலஜி, இன்பெக்சியஸ் டிசீஸ் பயோலஜி, பிளானட் பயோடெக்னாலஜி, ஹூமன் ஜெனடிக்ஸ்.


தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன்  தகுதித்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 31


விபரங்களுக்கு: www.ils.res.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us