பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

புனேவில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்-ன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் விரொலஜி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




தகுதிகள்: லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நெட், ஸ்லெட், கேட், டி.பி.டி.,-இன்ஸ்பயர் போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 12




விபரங்களுக்கு: http://niv.co.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us