ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறிவியல் பிரிவில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வுகளில் முக்கியமான ஒன்று ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’

படிப்புகள்: 
எம்.எஸ்சி., - பிசிக்ஸ்
பிஎச்.டி., அல்லது ஒருங்கிணைந்த பிஎச்.டி., - பிசிக்ஸ், தியரெடிக்கல் கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூரோசயின்ஸ், கம்ப்யூடேஷனல் பயோலஜி.

பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: 
ஐ.ஐ.எஸ்.சி., ஐ.எம்.எஸ்.சி., ஐ.ஐ.ஏ., டி.ஐ.எப்.ஆர்., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஐ.பி.ஆர்., என்.ஐ.எஸ்.இ.ஆர்., ஐ.ஓ.பி., ஐ.யு.சி.ஏ.ஏ., ஐ.என்.சி.ஏ.எஸ்.ஆர்., என்.பி.ஆர்.சி., பி.ஆர்.எல்., ஆர்.ஆர்.சி.ஏ.டி., ஆர்.ஆர்.ஐ., என்.ஐ.என்.பி., உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள்.

தகுதிகள்: பொதுவாக பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் அல்லது எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்ற போதிலும், தேர்வு செய்யப்போகும் படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து தகுதிகள் மாறுபடும்.

விண்ணபிக்க கடைசி நாள்: டிசம்பர் 14

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 16, 2020

விபரங்களுக்கு: www.jest.org.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us