சிமேட், ஜி.பி.ஏ.டி., தேர்வு | Kalvimalar - News

சிமேட், ஜி.பி.ஏ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நேஷனல் டெஸ்டிக் ஏஜென்சி, சிமேட் மற்றும் ஜி.பி.ஏ.டி., ஆகிய இரண்டு முக்கிய நுழைவுத்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தேர்வுகள்: 

மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு சி.எம்.ஏ.டி., எனப்படும் காமன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் - 2020 


பார்மசி படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஜி.பி.ஏ.டி., எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிடியுட் டெஸ்ட் -2020


தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பதிவு செய்பவர்களுகுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு நகரங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30


விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: டிசம்பர் 1


தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 28


விபரங்களுக்கு: www.nta.ac.in ,  cmat.nta.nic.in , gpat.nta.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us