நீட் -பி.ஜி.,2020 | Kalvimalar - News

நீட் -பி.ஜி.,2020

எழுத்தின் அளவு :

இந்தியாவில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுதவேண்டிய ’நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் -பி.ஜி.,2020 தேர்வை நேஷனல் போர்டு ஆப் எக்‌சாமினேஷன்ஸ் அறிவித்துள்ளது.

படிப்புகள்: எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமா படிப்புகள்

தகுதிகள்: எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர்கள் அல்லது இந்திய மெடிக்கல் கவுன்சில் விதிமுறையின்படி,, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு நிகரான பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் நிறைவு செய்தவர்கள்.

தேர்வு முறை: சி.பி.டி., எனப்படும் கம்ப்யூட்டர் வாயிலாக தேர்வு நடைபெறும். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21

தேர்வு நடைபெறும் நாள்: ஜனவர் 5, 2020

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: ஜனவர் 31, 2020

விபரங்களுக்கு: www.nbe.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us