இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

டயலாக்ஸ் மீடியா நிறுவனத்தில் மார்க்கெட் ரிசர்ச் வாய்ப்பு
இடம்: சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு
உதவித்தொகை: மாதம் ரூ.3,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவர்ம்பர் 13
விபரங்களுக்கு:  internshala.com/i/2014335 

புக்மை ஸோ நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை, டில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு
உதவித்தொகை: மாதம் ரூ.5,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவர்ம்பர் 14
விபரங்களுக்கு:  internshala.com/i/2014336

வாப்பர் ரீடெயில் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.9,000 - 12,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவர்ம்பர் 12
விபரங்களுக்கு:  internshala.com/i/2014337

பொஷன்ட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் ஹூமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.5,000 - 8,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவர்ம்பர் 12
விபரங்களுக்கு:  internshala.com/i/2014338

ஏ.ஏ.கே., எக்ஸ்பர்டய் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தே பயிற்சி
உதவித்தொகை: மாதம் ரூ.5,000 - 10,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவர்ம்பர் 13
விபரங்களுக்கு:  internshala.com/i/2014339

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us