என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 




படிப்பு முறை: முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக பிஎச்.டி., படிப்பு.  முழுநேரமாக படிப்பவர்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவித்தொகை வழங்கப்படும்.




துறைகள்: சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், மேனேஜ்மெண்ட்.




இடஒதுக்கீடு: ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி இடஒதுக்கீடு உண்டு.




விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 4




எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 12




விபரங்களுக்கு: https://admissions.nitw.ac.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us