ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி., | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

பஞ்சாபில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - ரோபர் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு முறைகள்:
ரெகுலர் பிஎச்.டி., எக்ஸ்டேர்னல் பிஎச்.டி., மற்றும் பகுதி நேர பிஎச்.டி.,

பாடப்பிரிவுகள்:
பயோமெடிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ், ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ்.

தகுதிகள்: தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப பி.இ., / பி.டெக்., / எம்.இ., / எம்.டெக்., / எம்.ஏ.,  / எம்.எஸ்சி., / இண்டர்க்ரேட்டர்டு பி.எஸ்.-எம்.எஸ்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 3

விபரங்களுக்கு: www.iitrpr.ac.in/admissions

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us