இலவச பயிற்சி | Kalvimalar - News

இலவச பயிற்சி

எழுத்தின் அளவு :

உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் இளம்நிலை ஆய்வாளர் உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு யு.ஜி.சி.-நெட்.  இத்தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சியை சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பாடப்பிரிவு: யு.ஜி.சி.,-நெட் தேர்வு தாள் -1

தகுதிகள்: வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ஆகியோர் இந்த இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சி நாட்கள்: அக்டோபர் 19 முதல் நவம்பர் 17ம் தேதி வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16

விபரங்களுக்கு: www.unom.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us