இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

எஸ்22 கிரியேடிவ் ஸ்டூடியோ நிறுவனத்தில் கிராபிக் டிசைன் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 5 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15
விபரங்களுக்கு: internshala.com/i/1718699

லெர்னென் நிறுவனத்தில் பிசினஸ் டெவலெப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15
விபரங்களுக்கு: internshala.com/i/1718700

இந்துஸ் வேலி ஹோ அக்சசெரிஸ் நிறுவனத்தில் இ-காமர்ஸ் மேனேஜ்மெண்ட் வாய்ப்பு
இடம்: சென்னை, மங்களூரு, புதுச்சேரி, திருவனந்தபுரம்
உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15
விபரங்களுக்கு: internshala.com/i/1718701

செண்ட்ரடோ டெக் நிறுவனத்தில் புராடக்ட் டெவலெப்மெண்ட் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15
விபரங்களுக்கு: internshala.com/i/1718702

ஸ்கிவ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் வீடியோ மேகிங் / எடிட்டிங் வாய்ப்பு
இடம்: வீட்டிலிருந்தே பயிற்சி
உதவித்தொகை: மாதம் 7 ஆயிரம் ரூபாய் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16
விபரங்களுக்கு: internshala.com/i/1718703

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us