இலவச பயிற்சி | Kalvimalar - News

இலவச பயிற்சி

எழுத்தின் அளவு :

கோவை பாரதியார் பல்கலைக்கழக அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையத்தில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சியை வழங்கப்படுகிறது.

பயிற்சி: யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு முழுநேர பயிற்சி

உதவித்தொகை: தங்கும் இட வசதியுடன் இலவச பயிற்சி மற்றும் 6 மாதத்திற்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

தேர்வு செய்யப்படும் விதம்: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வில், இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொது திறனறித் தேர்வு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 1

விபரங்களுக்கு: www.b-u.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us