எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்புகள்:


* எம்.பி.ஏ., வித் டியூல் ஸ்பெஷலைசேஷன் - பினான்ஸ், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், ஹூமன் ரிசோசர்சஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் அண்ட் ஆப்ரேசன்ஸ் மேனேஜ்மெண்ட்


* எம்.பி.ஏ., - டேட்டா அனலிட்டிக்ஸ்


தகுதிகள்: நவம்பரில் நடைபெற உள்ள காமன் அட்மிஷன் டெஸ்ட் -2020 தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண்களுடன், குழு கலந்ந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: கேட் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு, அந்த மதிப்பெண்களை கொண்டு ஜனவரி 2020ல் பாண்டிச்சேரி பல்கலைக்க இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விபரங்களுக்கு: www.pondiuni.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us