கால்நடை மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

கால்நடை மருத்துவ படிப்புகள்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


முதுநிலை பட்டப்படிப்புகள்:

* எம்.விஎஸ்சி., 

* எம்.எஸ்சி., இன் பயோடெக்னாலஜி

* எம்.டெக்.,- புட் டெக்னாலஜி

* எம்.டெக்.,- டயரி டெக்னாலஜி அண்ட் டயரி கெமிஸ்ட்ரி

* எம்.டெக்., - பொல்ட்ரி டெக்னாலஜி

* பிஎச்.டி., இன் வெட்டரினரி அண்ட் அனிமல் சயின்ஸ்

* பிஎச்.டி., இன் புட் டெக்னாலஜி

* பிஎச்.டி., இன் பயோடெக்னாலஜி


முதுநிலை டிப்ளமா படிப்புகள்:

* வெட்டரினரி லேபாரட்டரி அண்ட் டயக்னாசிஸ்

* கம்பேனியன் அனிமல் பிராக்டிஸ்

* டயரி புராசசிங் அண்ட் குவாலிட்டி சிஸ்டம்

* புட் டாக்சிகாலஜி அண்ட் சேப்டி மேனேஜ்மெண்ட்

* ஸ்மால் அனிமல் எமெர்ஜென்சி அண்ட் கிரிட்டிக்கல் கேர் மெடிசின்

* ஸ்மால் அனிமல் டெர்மட்டாலஜி


தகுதிகள் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை: படிப்புகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும். எனினும், பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மதிப்பெண், இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18

நுழைவுத்தேர்வு நாள்: அக்டோபர் 10

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: அக்டோபர் 11


விபரங்களுக்கு: www.tanuvas.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us