பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியுட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் கொல்கத்தா - ஐ.டி.எஸ்.கே., கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: உரிய முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / ஓ.பி.சி, பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. நெட் / ஸ்லெட் / செட் / கேட்  அல்லது எம்.பில்., / எம்.டெக்., / எம்.டி., / எம்.இ., / எம்.பார்ம் தேர்ச்சி பெற்றவரகள் நுழைவுத்தேர்வு எழத வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 9

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 21

விபரங்களுக்கு: http://idsk.edu.in/phd-programme/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us