சென்னையில் 8ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Kalvimalar - News

சென்னையில் 8ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைடிசம்பர் 07,2023,17:32 IST

எழுத்தின் அளவு :

சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு காரணமாக, சென்னையில் நாளையும் (டிச., 8) பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச., 4 முதல் டிச., 7 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.


புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் டிச., 8ம் தேதியும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us