பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு | Kalvimalar - News

பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்புடிசம்பர் 05,2023,10:09 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.


கல்வித்துறை அலுவலக செய்திகுறிப்பு:


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால், இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us