சுற்றுலாத்துறை பணிக்கு தேர்வு முடிவு வெளியீடு | Kalvimalar - News

சுற்றுலாத்துறை பணிக்கு தேர்வு முடிவு வெளியீடுடிசம்பர் 05,2023,10:07 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: சுற்றுலாத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


புதுச்சேரி சுற்றுலாத்துறையில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு 488 பேர் விண்ணப்பத்து இருந்தனர். இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தேர்வை 228 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.


இந்த தேர்வில் சதிஷ்குமார் (பதிவுஎண்:10280), ரங்ககார்த்திகேயன் (10153), பரசுராமன் (10233), ஆஷா (10193), அமாஜி பல்லா (10294) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகவலை அரசு தேர்வு கட்டுப்பாட்டாளர் குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us