சென்னை, திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு | Kalvimalar - News

சென்னை, திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்புடிசம்பர் 04,2023,19:24 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டிச., 5ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.



அதேபோல், டிச., 5ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.



ஏற்கனவே அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us