மீண்டும் வினா வங்கி புத்தகம் | Kalvimalar - News

மீண்டும் வினா வங்கி புத்தகம்டிசம்பர் 04,2023,18:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், வினா வங்கி புத்தகம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகள் வந்த பின், பள்ளி பொதுத்தேர்வு வினாத்தாள் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இதனால், பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. 


இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us