பி.எட்., அட்மிஷன் | Kalvimalar - News

பி.எட்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலையில் மூன்று ஆண்டு பகுதிநேர பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


தகுதி: அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளியில் முழுநேரமாக பணிபுரியும் தகுந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள். வணிகவியல் மற்றும் பொருளியியல் ஆசிரியர்கள் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15


விபரங்களுக்கு: www.periyaruniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us