இக்னோ அட்மிஷன் | Kalvimalar - News

இக்னோ அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்சி., - புட் நியூட்ரிசன், கவுன்சிலிங் அண்ட் பேமிலி தெரபி.

எம்.ஏ.,- எஜுகேஷன், ரூரல் டெவலப்மெண்ட், இந்தி, இங்கிலிஷ், பிலாசபி, எக்னாமிக்ஸ், ஹிஸ்ட்ரி, பொலிட்டிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஷ்ட்ரேசன், சோசியாலஜி, காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ், சைக்காலஜி, ஆந்த்ரபாலஜி, டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், அடல்ட் எஜுகேஷன், ஜென்டர் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், வுமன் அண்ட் ஜென்டர் ஸடடீஸ், டிஸ்டன்ஸ் எஜுகேஷன், டிரேன்ஸ்லேஷன் ஸ்டடீஸ்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டி.டி.எம்., எம்.எஸ்.டபிள்யு., எம்.காம்., எம்.எல்.ஐ.எஸ்.,

 

இளநிலை பட்டப்படிப்புகள்: 

பி.சி.ஏ., பி.எஸ்.டபிள்யு., பி.எல்.ஐ.எஸ்., பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., 


முதுநிலை டிப்ளமா படிப்புகள்: 

லைப்ரரி ஆட்டோமேஷன் அண்ட் நெட்வொர்க்கிங், டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ், ருரல் டெவலப்மெண்ட், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஸ்டேடிஸ்டிக்ஸ், ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், ஹயர் எஜுகேஷன், எஜுகேஷனல் டெக்னாலஜி, பார்மாசூட்டிக்கல் சேல்ஸ் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, கிரிமினல் ஜஸ்டிஸ், அர்பன் பிளானிங் அண்ட் டெவலப்மெண்ட், சோசியல் வொர்க், என்விரான்மெண்டல் அண்ட் ஆகுபேஷனல் ஹெல்த் உட்பட ஏராளாமான படிப்புகள்.


இவைதவிர, பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.


தகுதிகள்: பாடநிலைகள் மற்றும் துறையை பொருத்து கல்வி தகுதிகள் வேறுபடும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: பாடப்பிரிவைப் பொருத்து, ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31. சான்றிதழ் படிப்புகளுக்கு மட்டும் ஜூலை 15.


விபரங்களுக்கு: www.ignou.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us