ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு: எம்.பி.ஏ., - டிஜிட்டல் கவர்னன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் 


படிப்பு காலம்: 18 மாதங்கள்


தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. 50 வயது மிகாதவராக இருக்க வேண்டும். ’கேட்’ அல்லது நுழைவுத்தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்விக்கட்டணம்: ரூ.16.5 லட்சம்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31


விபரங்களுக்கு: www.iimv.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us