ஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

ஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர மற்றும் முழு நேர பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


தகுதிகள்: பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள விதிமுறைகள் பொருந்தும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றோர் இதற்கு விதிவிலக்கு.


விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பித்தை பதிவிறக்கும் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31


விபரங்களுக்கு: www.tnteu.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us