பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியராக பணிபுரிவோர் பகுதி நேர பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பல்வேறு தகுதிகள் குறித்த தகவல்களுக்கு சென்னை பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.unom.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us