ஐ.ஐ.எப்.டி.,யில் எம்.பி.ஏ., | Kalvimalar - News

ஐ.ஐ.எப்.டி.,யில் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

கொல்கத்தாவில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு: எம்.பி.ஏ.,-இன்டர்நேஷனல் பிசினஸ்


தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்


தேர்வுசெய்யப்படும் முறை: எஸ்சே ரைட்டிங், குரூப் டிஸ்கசன் மற்றும் இண்டர்வியூ வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30


விபரங்களுக்கு: www.iift.edu


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us