வெளிமாநில மாணவர்களுக்கு வாய்ப்பு | Kalvimalar - News

வெளிமாநில மாணவர்களுக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மற்றும் எம்.சி.ஏ.,

தகுதிகள்: வெளிமாநில மாணவர்களாக இருத்தல் அவசியம். அதற்கு உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். கல்வித்தகுதிகள் குறித்த தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 29

விபரங்களுக்கு: www.annauniv.edu/otherstate2019

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us