ஐ.சி.டி.,யில் அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.சி.டி.,யில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தேசிய அளவில் வேதியியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்குவதில் முன்னனி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில், 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: 
ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்புகள் (5 ஆண்டுகள்)
பிஎச்.டி., 

தேர்வு செய்யப்படும் முறை: எம்.டெக்., படிப்பிற்கு, பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இடங்கள் ஜே.இ.இ., தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பிஎச்.டி., படிப்பிற்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.ictmumbai.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us