டிப்ளமா மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

டிப்ளமா மாணவர் சேர்க்கைநவம்பர் 29,2023,10:36 IST

எழுத்தின் அளவு :

பெங்களூரு மற்றும் போபாலில் செயல்படும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில், வழங்கப்படும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்புகள்:


டிப்ளமா இன் எஜுகேஷன் - எர்லி சைல்டுஹுட் எஜுகேஷன், இன்குலுசிவ் எஜுகேஷன், டீச்சிங் சில்ட்ரன் வித் லேர்னிங் டிசெபிலிட்டீஸ்


தேர்வு முறை: நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30


விபரங்களுக்கு: https://azimpremjiuniversity.edu.in/Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us