டிஜிட்டல் வகுப்பறை திறப்பு | Kalvimalar - News

டிஜிட்டல் வகுப்பறை திறப்புநவம்பர் 29,2023,10:23 IST

எழுத்தின் அளவு :

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கருவேலம்பட்டியில் ஒன்றிய பொது நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் ரோடு அமைக்க பூமி பூஜை நடந்தது.


அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ், ஊராட்சி தலைவர் யோகேஸ்வரி, துணைத் தலைவர் பிரியா, செயலாளர் ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பின்பு அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன டிஜிட்டல் வகுப்பறையையும் திறந்து வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us