எம்.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் | Kalvimalar - News

எம்.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன்

எழுத்தின் அளவு :

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொடபியல் துறையில் வழங்கப்படும் முழுநேர எம்.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் படிப்பில் உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கல்விக்கட்டணம்: ஆண்டுக்கு ரூ.12,500. எஸ்.சி., மாணவர்களுக்கு ரூ.6,010.

விபரங்களுக்கு: 9600930723

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us