இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

அக்கோலிட் சாப்ட்வேர் நிறுவனத்தில் பிசினஸ் அனலட்டிக்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.15 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 18
விபரங்களுக்கு:  internshala.com/i/827133

வித்யாலை நிறுவனத்தில்  புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் வாய்ப்பு 
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ.8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 18
விபரங்களுக்கு: internshala.com/i/827134

டெனரி நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டிங் வாய்ப்பு
இடம்: வீட்டிலிருந்தே பயிற்சி செய்யலாம்
உதவித்தொகை: மாதம் ரூ.7 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15
விபரங்களுக்கு:  internshala.com/i/827136

ஐ.என்.எப்.எல்., நிறுவனத்தில் எச்.ஆர். வாய்ப்பு
இடம்: சென்னை 
உதவித்தொகை: மாதம் ரூ.5 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 18
விபரங்களுக்கு:  internshala.com/i/827132

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us