அப்ளைடு சயின்ஸ் படிப்பு | Kalvimalar - News

அப்ளைடு சயின்ஸ் படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையை தலையிடமாகக் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: எம்.எஸ்சி., - அப்ளைடு பாலிமர் சயின்ஸ். 

தகுதிகள்: பி.எஸ்சி., - கெமிஸ்ட்ரி / இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி / பாலிமர் சயின்ஸ் / அப்ளைடு கெமிஸ்ட்ரி / இண்டஸ்ட்ரியல் பாலிமர் கெமிஸ்ட்ரி  அல்லது அப்ளைடு சயின்ஸ் உடன் கெமிஸ்ட்ரி ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

குறிப்பு: சென்னை மையத்தில், சென்னை பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 6

விபரங்களுக்கு: www.cipet.gov.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us