கம்ப்யூட்டர் படிப்புகள் | Kalvimalar - News

கம்ப்யூட்டர் படிப்புகள்

எழுத்தின் அளவு :

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலை கம்ப்யூட்டர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
எம்.சி.ஏ., (3 ஆண்டுகள்)
எம்.சி.ஏ., (லேட்டரல் என்ட்ரி - 2 ஆண்டுகள்)
எம்.எஸ்சி., - டேட்டா அனலடிக்ஸ் (2 ஆண்டுகள்)
பி.ஜி.டி.சி.ஏ., (ஓர் ஆண்டு)

தகுதிகள்: எம்.சி.ஏ., படிப்புகளில் சேர டான்சேட் அல்லது பாரதியார் பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். எம்.எஸ்சி., படிப்பில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பி.ஜி.டி.சி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டம்பெற்றிருந்தால் போதும்.

விபரங்களுக்கு: http://b-u.ac.in , http://budca.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us