சென்னை பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

சென்னை பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஏராளமான துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முழுநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு நிலைகள்:
எம்.பில்.,
எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்புகள்
முதுநிலை டிப்ளமா படிப்புகள்
டிப்ளமா படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள்

தகுதிகள்: படிப்பு நிலைக்கும், துறைக்கும் ஏற்ப தகுதிகள் மாறுபடும். கல்வி தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
முதுநிலை பட்டப்படிப்புகள் - ஜூன் 17
முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் - ஜூலை 31

விபரங்களுக்கு: www.unom.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us