மத்திய பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

மத்திய பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
எம்.எஸ்சி., - ஸ்டேடிஸ்டிக்ஸ் அண்ட் அப்ளைடு மேத்மெடிக்ஸ், ஹார்டிகல்ச்சர் அண்ட் புளோரிகல்ச்சர்.
எம்.பி.ஏ.,- டூரிசம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்
எல்.எல்.எம்.,-கார்ப்ரேட் கவர்னன்ஸ் 

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 25

விபரங்களுக்கு: https://cutn.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us