மதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன் | Kalvimalar - News

மதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நுழைவுத்தேர்வு உள்ள படிப்புகள்:
எம்.எஸ்சி.,- மைக்ரோபயல் ஜூன் டெக்னாலஜி
எம்.எஸ்சி.,- பயோமெடிக்கல் சயின்சஸ்
எம்.எஸ்சி.,- லைப் சயின்சஸ்
எம்.எஸ்சி.,( சி.எஸ்.,) - பிக் டேட்டா அனலடிக்ஸ்
எம்.எஸ்சி.,- கல்ச்சுரல் இன்பர்மேடிக்ஸ்
எம்.ஏ.,- டிஜிட்டல் சொசைட்டி
எம்.ஏ., - ஆந்த்ரோபாலஜி
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் இண்டஸ்ட்ரியல் மெட்டல் பினிசிங்

நுழைவுத்தேர்வு இல்லாத படிப்புகள்:
எம்.எஸ்சி.,- சைக்காலஜி
எம்.எஸ்சி.,- பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடீஸ்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் இமினோ-டெக்னிக்ஸ் (ஓர் ஆண்டு)
சர்டிபிகேட் புரொகிராம் இன் எக்ஸ்கியூட்டிவ் டெவலப்மெண்ட் புரொகிராம் (ஓர் ஆண்டு)
சர்டிபிகேட் புரொகிராம் இன் ஜியோ-இன்பர்மேஷன் (6 மாதங்கள்)

தகுதி: பாடப்பிரிவிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.

விபரங்களுக்கு: http://mkuniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us