ஐ.ஐ.எப்.டி., | Kalvimalar - News

ஐ.ஐ.எப்.டி.,

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள  ‘இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பாரின் டிரேட்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்பிற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

படிப்பு:
எம்.ஏ., எக்னாமிக்ஸ் - ஸ்பெஷலைசேஷன் இன் டிரேட் அண்ட் பினான்ஸ்

தகுதிகள்:
பி.ஏ., அல்லது பி.எஸ்சி., எக்னாமிக்ஸில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்து திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் இணைத்து கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 15

விபரங்களுக்கு: www.iift.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us