வணிக பொருளாதார படிப்பு | Kalvimalar - News

வணிக பொருளாதார படிப்பு

எழுத்தின் அளவு :

டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்’(ஐ.ஐ.எப்.டி.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.




படிப்பு:


எம்.ஏ., (எகனாமிக்ஸ் - ஸ்பெஷலைசேஷன் இன் டிரேட் அண்ட் பினான்ஸ்)




தகுதி:


பொருளாதாரத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி., பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் 5 சதவீதம் வரை விலக்கு வழங்கப்படும். வயது வரம்பு இல்லை.




விண்ணப்பிக்கும் முறை:


ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.




சேர்க்கை முறை:


தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதரர்களுக்கு தகுதி நுழைவு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.




விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 15




விபரங்களுக்கு: www.iift.edu




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us