விளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன? | Kalvimalar - News

விளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன? மார்ச் 01,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேதாஜி சுபாஸ் தேசிய விளையாட்டு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங், எம்.எஸ்சி ஸ்போர்ட்ஸ் கோச்சிங், பிஜி டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆகிய படிப்புகள் தரப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us