இக்னோவில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

இக்னோவில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ), 30க்கும் மேற்பட்ட துறைகளில் 70க்கும் அதிகமான படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்

புதிய படிப்புகள்:
டிப்ளமா இன் இவண்ட் மேனேஜ்மெண்ட் (டி.இ.வி.எம்.டி.,)
செர்டிபிகேட் இன் ஸ்பானிஷ் லாங்குவேஜ் (சி.எஸ்.எல்.,)
டிப்ளமா இன் மாடர்ன் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் (டி.எம்.ஓ.பி.,)

தகுதிகள்: ஒவ்வொரு நிலை படிப்பிற்கும் தனிப்பட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் படிப்பிற்கான தகுதி
விபரங்களை இக்னோவின் இணையதளத்தில் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இக்னோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாகக் கல்வி நிர்வாக மையங்களில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 31

விபரங்களுக்கு: onlineadmission.ignou.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us