ஊரக வளர்ச்சி படிப்பு | Kalvimalar - News

ஊரக வளர்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ் எனும் கல்வி நிறுவனத்தில் டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: டிப்ளமா புரோகிராம் - பஞ்சாயத்து ராஜ் கவர்னன்ஸ் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் (டி.பி., -பி.ஆர்.ஜி.ஆர்.டி.,)

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். என்.ஐ.ஆர்.டி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 10

விபரங்களுக்கு: www.nird.org.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us