கல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா | Kalvimalar - News

கல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா

எழுத்தின் அளவு :

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமா பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் இன்வஸ்ட்மெண்ட் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் (பி.ஜி.டி.பி.எம்.எஸ்.,)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த எண்ணிக்கை: 50

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 26

நேர்முகத் தேர்வு: அக்டோபர் 31

விபரங்களுக்கு: www.caluniv.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us