பாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* எம்.டெக்., -ஜியோஇன்பர்மெட்டிக்ஸ்
* எம்.எல்.ஐ.எஸ்சி.,
* எம்.ஏ.,- டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்
* எம்.ஏ., -எக்னாமிக்ஸ்
* எம்.ஏ., (எச்.ஆர்.எம்.,)
* முதலுதவி மற்றும் பாதுகாப்பு குறித்த சான்றிதழ் படிப்பு

தகுதி: சேர்க்கை பெற விரும்பும் படிப்பின் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தை நேரடியாகப் பல்கலைக்கழகத்திலோ அல்லது பாரதிதாசன் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.bdu.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us