சென்னை பல்கலையில் பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

சென்னை பல்கலையில் பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைசார்ந்த பிஎச்.டி., படிப்பிற்கான விண்ணப்பதிவு நடந்துவருகிறது.

படிப்பு: பிஎச்.டி.,

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: சென்னை பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.unom.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us